Vera level u song lyrics


Movie: Ayogya 
Music : Sam ca
Vocals :  Taman
Lyrics :  Rokesh
Year: 2019
Director: k johnson
 


Tamil Lyrics

சில்லுக்கு ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி
நின்னுு
மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah

தான் touch பன்னு
மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு

தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு
Matterக்கு முன்னால meterன்னு நான்

கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு
நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level’u

ஹே வேற level’u வேற levelu நீ காசால mass ஆனா வேற level’u

வேற level’u வேற levelu பணம் வந்தாலே respect வேற level’u

ஹே silk ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு
மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு

மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு
தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு

Matterக்கு முன்னால meterன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு

நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level’u

ஹே வேற level’u வேற levelu நீ காசால mass ஆனா வேற level’u

வேற level’u வேற level’u பணம் வந்தாலே respect வேற level’u

ஹே மாலு கேக்கும் ஆளு நீ ரொம்ப famous’u
Saree சொல்லும் storyலாம் எப்போதும் மாசு

ஹே ஊர கேட்டு பாரு நான் கேடி police’u
ஜோரா இருக்கும் வேல நீ தாடி suitcase’u
ஆடவர காவல்துறை மூட மாத்தவா
நான் வீரத்துக்கு பேரம் பேசி விலங்கு மாட்டவா

अच्चा lady மஜா தாண்டி நானும் ஓட்டவா
படம் ஒட்டி வெச்ச history’ah எடுத்து காட்டவா
நீ சரியான ஜில்போடி எனக்கேத்த அதிஜோடி
என்கூட நீ சேர்ந்தா வேற level’u

ஹே வேற level’u வேற levelu நீ காசால mass ஆனா வேற level’u
வேற level’u வேற level’u பணம் வந்தாலே respect வேற level’u

நீ காசால mass ஆனா வேற level’u

English lyrics

chillukku raani chinna ponnu nhaan kannatikka kuutdam paakkum chuththi
nhinnuு

maatdamaanu paechu innu nhii aekkappatdaa lightah  thaan touch pannu
michcha miithi vekkaama vaari thinnu

thottu paakka aachanaa nhoatda ennu
matterkku munnaala meternnu nhaan kattuppaadaa thozhil pannum nhalla ponnu
nhii thalukkunu irukkaenu vizhamaattaen

vazhukkinu maamullaa maal vanhthaa vaera level’u

hae vaera level’u vaera levelu nhii kaachaala mass aanaa vaera level’u

vaera level’u  vaera levelu  panam vanhthaalae respect vaera level’u

hae silk raani chinna ponnu nhaan kannatikka kuutdam paakkum chuththi nhinnu

maatdamaanu paechu innu nhii aekkappatdaa lightah  thaan touch  pannu
michcha miithi vekkaama vaari thinnu
thottu paakka aachanaa nhoatda ennu

matterkku munnaala meternnu nhaan kattuppaadaa thozhil pannum nhalla ponnu
nhii thalukkunu irukkaenu vizhamaattaen vazhukkinu maamullaa maal vanhthaa vaera level’u

hae vaera level’u  vaera levelu  nhii kaachaala mass aanaa vaera level’u
vaera level’u vaera level’u panam vanhthaalae respect vaera level’u

hae maalu kaekkum aalu nhii rompa famous’u
saree chollum storylaam eppoathum maachu
hae uura kaettu paaru nhaan kaeti police’u
joaraa irukkum vaela nhii thaati suitcase’u

aadavara kaavalthurai muuda maaththavaa
nhaan  viiraththukku paeram paechi vilangku maatdavaa
अच्चा lady majaa thaanti nhaanum oatdavaa
padam otti vechcha history’ah etuththu

kaatdavaa
nhii chariyaana jilpoati enakkaeththa athijoati
enkuuda nhii chaernhthaa vaera level’u

hae vaera level’u vaera levelu nhii kaachaala mass aanaa vaera level’u

vaera level’u  vaera level’u  panam vanhthaalae respect vaera level’u
nhii kaachaala mass aanaa vaera level’u

Leave a Comment

Exit mobile version