Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the schema-and-structured-data-for-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u542810642/domains/keralalyrics.com/public_html/wp-includes/functions.php on line 6114
Chillendra Chillendra Song Lyrics – Keralalyrics.com
MALAYALAM LYRICS COLLECTION DATABASE

Chillendra Chillendra Song Lyrics


Movie:  Thirumanam Enum Nikkah
Music : Ghibran
Vocals :  Sundar Narayana Rao, Kaushiki Chakrabarty, Munna Shaoukat Ali and M. Ghibran
Lyrics :  Kadhal Mathi and Munna Shaoukat Ali
Year:2014
Director: Anees
 

Tamil Lyrics

காதல் மதி மற்றும் முன்னா ஷௌகத் அலி

யா மேரே மௌலா
Shukruh He Tera
யா மேரே மௌலா
Shukruh He Tera

சில்லேந்திர சில்லேந்திர காற்றிலே
சீரகை விரித்தேனே
மேகந்தி வரைந்த வானிலே
தேடி அலைந்தேன்

ஹமாரே தில்லூங்கா ஹே ஏ கெய்னா
நேசத்தின் சாரல்கள் தோவா தோவதேரி பயரி அதயென் தேரா
பாங்க் பான் கியா பாத் ஹே வல்லா
வானில் உதிர்ந்த ஏறகோண்டு
காற்றில் கனங்களில் கவிதை எழுதியதே

சில்லேந்திர சில்லேந்திர காற்றிலே
சீரகை விரித்தேனே
சீரகை விரித்தேன் தேடி அலைந்தேன்யா மேரே மௌலா
Shukruh He Tera
யா மேரே மௌலா
Shukruh He TeraKarthe Se Duniya Sh
சுத்திரிடும் உலகம்
சுழலும் ஓசையும்
காதில் கேட்குமா

மௌனத்தின் வெளியில்
ஓம்கார ஒலியும்
அமீனும் கேட்குமே

உன் மூச்சு நின்றாலும்
உன்னைத்தான் நீங்கடா
சொந்தம் எது

கண்மூடி போனாலும்
உன்னோடு சைகிந்த்ரா
நிழாள் தான் அது

என்னை போல் பெனொன்று
அச்சாக இன்னொன்று
கண்டேனே நான் எண்டு
யாரென்று சொல்

தாய் யா உன் செய் யா
நேசத்தை சொல்ல
வார்த்தை வசபதும

சில்லேந்திர சில்லேந்திர காற்றிலே
சீரகை விரித்தேனே
மேகந்தி வரைந்த வானிலே
பாடி பரந்தேன்

இருந்து வானம்
விண்மீன் கூட்டம்
வட்ட நிலா என்ன
ஏழாய் ஒருவன்
காந்தள் குடை போல்
தொலைந்த என் மனம்

மெல்லிய வெப்பத்தில்
மேகத்தின் குளிர்ச்சியின்
சலனம் தான் ஏத்து
சதென்று தூவிடும்
நட்பேனும் பூமழை
சாரலே அது

எல்லாமே நீயாக
என்னதில் பூவாக
சொல்லாத சொல்லோன்று
என்னென்று சொல்

பாசமா நேசமா

மெஹபூபு மேரா ஹுவா தூ கப் சஜுனா
வாழ்வே உன்னோடு என்னுடன் எனைதிடா வா

இனி எல்லாம் நீதான் நீயே நான் தான்

யா மேரே மௌலா
Shukruh He Tera

சில்லேந்திர சில்லேந்திர காற்றிலே
சீரகை விரித்தேனே
சீரகை விரித்தேனே
பாடி பரந்தேன்

யா மேரே மௌலா
Shukruh He Tera
யா மேரே மௌலா
Shukruh He Tera

Leave a Comment