Bad boy song lyrics


Movie: Saaho 
Music : M ghibran
Vocals :  Benny dayal
Lyrics :  vignesh shivan
Year: 2019
Director: sujeeth
 


Tamil Lyrics

பேபி ஹோல்ட் யுவர் பிரித் (breathe)
பிரித் பிரித் பிரித் பிரித்
உன் நெழிவையும் சுழிவையும்
பணிவோட கவனிப்பேன் டிரஸ்ட் மீ

பேபி வெயிட் எ செக்
நீ நெருங்குற நேரத்துல
நொறுங்கிட கெறங்குறேன்
கிரஸ் மீ கிரஸ் மீ

லெட் மீ டீஸ் யூ
பிலாஹ் பிலாஹ் பேபி
ஐ கேன் பீல் இட் பீல் இட்
நீ நைசா ஜாடை குடுத்தா
ஐ கேன் ரீட் இட் ரீட் இட்

பதுங்குற மான
புடிப்பவன் நானே
பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

ஹூ ஹூ ஹூ

பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

ஹாய் பேபி சோ ஹை
ஹாய் எஸ்(S) டி(T) ஏ(A) ஒய்(Y) ஃப்(F) எல்(L) ஒய்(Y)

ஹேய் ரகசிய ரோமியோ
உன் ரகளைகள் எல்லாம்
நான் பாக்குறேன் ஆசையா
பசிய பசிய தூண்டுற நல்லா

ஹேய் ரகசிய ரோமியோ
உன் ரகளைகள் எல்லாம்
நான் பாக்குறேன் ஆசையா
பசிய பசிய தூண்டுற நல்லா

ஹேய் பாயும் புலியே
வந்து பாஞ்சிடு மேலே
நீ எனை வேட்டை ஆடிடு
துடிக்கிற மானே நானே தானே

ஹூ ஹூ ஹூ

பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

ஹூ ஹூ ஹூ

ஐ நவ் யூ ஆர் பேட் பாய்
ஐ கேன் பீ யூ பேட் கேர்ள்

ஹூ ஹூ ஹூ

பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

Leave a Comment