Aasai manjakaari song lyrics


Movie:Kazhugu 2  
Music : Yuvan shankar raja
Vocals :  mohan rajan
Lyrics :  sayed suban
Year: 2019
Director: satyasiva
 

Tamil Lyrics

ஆசைமஞ்சகாரி
நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி
என் ஆசைமஞ்சகாரி
நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி

எங்க போனாலும் என்ன விடாம
எங்கேயும் வாரா என்ன சொல்ல
தூங்க போனாலும் தூரம் போனாலும்
நெஞ்சோடு நீதானே வேற இல்ல

வாடி என் கழுகி என் உசுரதான் உருவி
சூராக்காத்த போல ஆள சாச்சியே
தோவ்தாய பட்டேனே வார்த்தையில

ஆசைமஞ்சகாரி
நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி
என் ஆசைமஞ்சகாரி
நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி

என்ன சொன்னாலும் என்ன கொன்னாலும்
உன்னோடு வாரேன் என்ன சொல்ல
என்னோடு மூச்சுல
நான் பேசும் பேச்சுல
எப்போதும் நீதாண்டி வேற இல்ல

வாடி என் கழுகி என் உசுரதான் உருவி
சூராக்காத்த போல ஆள சாச்சியே
தோவ்தாய பட்டேனே வார்த்தையில

வெட்டு பாறையா
பச்சை கொறையா
நீ வந்து நீ வந்து
மாத்தி புட்ட

கொல்லகாரன
வெள்ளைக்காரன் போல்
மெடுக்க நீ நடக்கத்தான்
வெச்சி புட்டா

மனசே இது ஒன்னு போதும்
புதுசா இனி வாழ தோணும்
முழுசா நீ சேர வேணும்
இந்த ஊரு மெச்சும் வாழ்க்கை
வாழ்ந்திட வேணும்

எட போடும்
கண்ணால பாக்குறியே
எச போல என் நெஞ்ச
தாக்குறியே

வாடி என் உசுரே
நான் கொஞ்சம் பிசுரே
ஆனாலும் என்ன எப்படி நீதான்
காதலும் செஞ்சியோ புரியலடி

வாடி என் கழுகி என் உசுரதான் உருவி
சூராக்காத்த போல ஆள சாச்சியே
தோவ்தாயா பட்டேனே வார்த்தையில

Leave a Comment