Adheeraa Song Lyrics


Movie:  Cobra
Music : A. R. Rahman
Vocals :  Vagu Mazan
Lyrics :    Pa.Vijay
Year:2022
Director: R. Ajay Gnanamuthu
 

Tamil Lyrics

தீரா தீராதி தீரா

துப்பாக்கி மந்திரா

சமர் செய்யும் சந்திரா

யுகம் வெல்ல வந்தீரா

ஓரா ஓராயிரம் புதிரா

அணு உலையின் உதிரா

மின் காந்த கதிரா

தீராதி தீரா

இவன் தோட்டக்கள் விளையாட்டில்

ஜெயிப்பதே விதியாகும்

இவன் தோட்டத்தில் துப்பாக்கி

செடிகள் பூவாகும்

அதீரா அதீரா

உன் ரூபம் பல நூறா

ஒரு மூச்சில் ஆளை அள்ளும்

எதையும் வெல்லும் கோப்ரா

ஹே சூரா ஹே சூரா

அடங்காத அதிகாரா

ஒரு மூச்சில் ஆளை அள்ளும்

எதையும் வெல்லும் கோப்ரா

கி புல் அப் ஆன் த சீன்

கால்குலேட்டிங் திங்ஸ் யு கேட் னெவர் திங்

இவாலுயேட்டிங் கீஸ் டு ஆல் த பீஸ்

பிகாஸ் கி பி வெய்டிங்

இயர்ஸ் ஃபார் ஆல் த ஈஸி

ஸோ லெட் மி டெல் யு

ஒய் தே ஆல்வேஸ் கால் கிம் கோப்ரா

கில்லர் இன்ஸ்டிக்ட்ஸ்

அன்ட் கி டோன்ட் னீட் னோ லவ்

கி வில் ஆல்வேஸ் ஸ்லைடு இன்

சைலன்ஸ் டில் இட்ஸ் ஓவர்

னாட் ஏ மேன் ஆஃப் வயலன்ஸ்

பட் கி னெவர் னீட் டு

லுக் ஓவர் கிஸ் ஷோல்டர்

கோ கோ கோப்ரா

நீ ஒருவன் அல்ல இருவன்

அந்த இருவன் இங்கே ஒருவன்

உன் இருவரில் நல்லவன் ஒருவன்

அதை மீறிய வல்லவன் ஒருவன்

Leave a Comment