Onnumilla onnumilla song lyrics


Movie: Aadai  
Music : Pradeep kumar
Vocals :  Bharath shankar
Lyrics :  Bharath shankar
Year: 2019
Director: Rathna kumar
 

Tamil Lyrics

பொறந்து இறந்தும்
ஒரு உண்மை வெளங்காதா
சிறிசா நினைக்கும்
சிந்தனையும் மாறாதா

காண ஒன்ன
கருப்புன்னு நினைக்காதா
மனுஷன் அறிவ
குழி போட்டு தோண்டாதா

ஏன் னா
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன் கையில ஒன்னுமில்லை
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன் கையில ஒன்னுமில்லை

ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்

காலம் நேரம் பொய்யி
உன் கனவ மட்டும் வையி

பயமோ பிரிவோ வேண்டாம்
உன் பாசம் பரிவே போதும்
உன்ன மனுஷனாக மாத்திடும்

களவு போக

நிலையும் பொய்தான்
கனவு காண
முழிச்சேன் சரிதான்

உயிரும் மறையும்

கவலை பொய்தான்
கதிர கரைக்கும்
நிலவும் மெய்தான்

நெலைமை சரியா

இருக்கும் வரைக்கும்
நிலவு மெய்யா
வெளிச்சம் தந்தா

தெனமும் காலம்

மாறும் நிலையில்
நிலவு பொய்யா
மனுஷன் கேட்டா

தப்பு இல்லை தப்பு இல்லை

இங்க ஒன்னும் தப்பு இல்லை
தப்பு இல்லை தப்பு இல்லை
இங்க ஒன்னும் தப்பு இல்லை

ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்

காலம் நேரம் பொய்யி
உன் கனவ மட்டும் வையி
பயமோ பிரிவோ வேண்டாம்
உன் பாசம் பரிவே போதும்
உன்ன மனுஷனாக மாத்திடும்

Leave a Comment