Saalakaara song lyrics


Movie: pakkiri  
Music : Amit trivedi
Vocals :  Antony daasan
Lyrics :  Madhan karky
Year: 2019
Director: Ken scott
 

Tamil Lyrics

சாலக்காரா
கண்கட்டி வித்த காட்டும்
சாலக்காரா
காத்தத்தான் காசா மாத்தும்

சாலக்காரா
மேகத்த சூசா மாத்தும்
சாலக்காரா
சாலக்காரா

ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு சேசுல
புலிமாரி உருமாறி

சாலக்காரா
வானத்தில் சைக்கிள் விடுவான்
சாலக்காரா
மலை முழுங்கி ஏப்பம் விடுவான்

சாலக்காரா
உன் டவுசர உனக்கே விப்பான்
சாலக்காரா

மச்சான் மாயக் கண்ணாடி

நிப்பான் டீ ஒம் முன்னாடி
காணா போவும் பின்னாடி
ஃபக்கீரு கில்லாடி!

கூட்டஞ் சேப்பான் கூத்தாடி

காட்டுவான் டீ காத்தாடி
ஏச்சுப் போவான் ஆத்தாடி
ஃபக்கீரு கில்லாடி!

பச்ச இல கசக்குவான்

கீச்சுக் கிளி பொறக்கும்
றெக்க ரெண்டு கிறுக்குவான்
பச்ச கிளி பறக்கும்
செக்க செவ மூக்க வெச்சு
உன் பர்ஸ தொறக்கும்

தொறக்கும்
தொறக்கும்

டக்கரு ஆளு ஃபக்கிரு
சிக்குனா நீதான் சோக்கரு

ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு சேசுல
புலிமாரி உருமாறி

சாலக்காரா…
சாலக்காரா…
சாலக்காரா

Leave a Comment