Kabbadi kabbadi song lyrics


Movie: Kennedy club 
Music : D imman
Vocals :  Deepak
Lyrics :  viveka
Year: 2019
Director: suseenthiran
 

Tamil Lyrics

கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

வேட்டை தமிழன்
வெறித்தனம் இது
கபடி கபடி கபடி கபடி
வீரா மராத்தி போர்க்களம் இது
கபடி கபடி கபடி

கூந்தல் முடிச்சு
குதிக்குது புயல்
கபடி கபடி கபடி கபடி
தீம்தரிகிட பாரதி மகள்
கபடி கபடி கபடி கபடி

ஆண் அடக்கணும்
பெண் அடங்கணும்
எழுதிவெச்சவன் யாரு
ஆண்களைவிட பெண் பல படி
வீரம் கொண்டவ பாரு

ஊர் பதறட்டும்
ஆள் சிதறட்டும்
வாய் கதறட்டும் அத்துமீறு

கால் நழுவட்டும்
கை தழுவட்டும்
நீ வெறி ஆட்டம் ஆடு ஆடு

கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

வீர தமிழன்
வெதைச்சு விட்டது
கபடி கபடி கபடி கபடி
ஆதி தமிழன் அனுப்பி வச்சது
கபடி கபடி கபடி

வேட்டைகளின் அடையாளம் இது
கபடி கபடி கபடி கபடி
வேரில் இருக்கும் சரித்திரம் இது
கபடி கபடி கபடி கபடி

எதிரி இடத்தில் எகிறி அடிக்க
பாடம் எடுக்கும் பாரு
எத்தனை பேரு வளைச்சபோதும்
திமிறி வந்து நீ சேரு

நீ புலிக்குட்டி போல் தொடைதட்டி
வா பகை நெட்டி தள்ளிவிட்டு
நீ இளவட்டம் தீ பரவட்டும்
ஒன் ஒளிவட்டம் என்ன காட்டு

என் குத்துல என் குத்துல
வாய் வெத்தல போடாதா
நான் நெட்டுன நான் முட்டுனா
ஒன் கட்டிடம் செய்யாத

தீ பத்தின மண்ணெண்னை
போலதான் வெறியா இருக்கோம்
நீ கெத்தோட சுத்தாத
ஒடம்ப வெறகா முறிப்போம்

பொட்டபுள்ள சடுகுடு
பொழைக்க மாட்ட வழி விடு
சாமந்தியா நினைச்சது
சம்மட்டியா நொறுக்குது

கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

Leave a Comment