Yarovai song lyrics


Movie: Angelina 
Music : D imman
Vocals :  Aswin sharma
Lyrics :  viveka
Year: 2019
Director: suseenthiran
 

Tamil Lyrics

யாரோவாய் யாரோவாய்
விழி முன்னே வந்தாய்
யாரோவாய் யாரோவாய்

எல்லாமாய் எல்லாமாய்
உயிர் உள்ளே சென்றாய்
எல்லாமாய் எல்லாமாய்

எனக்கென தனி கனவு வருவதில்லை
கனவினில் உன்னை தவிர எதுவும் இல்லை
உடல் மிதக்கிறதே
மேகம் போலே

கடைத்தெரு பொருள் கேட்டு
தேம்பி அழும்
ஒரு சிறுவனை போலே
எனது மனம்
அடம் பிடிக்குறதையே

மண்ணுக்குள் சென்றாலும்
கண்ணுக்குள் நீயே

யாரோவாய் பிறந்தவளே
யாரோவாய் வளந்தவளே
எல்லாமாய் கலந்தவளே
எல்லாமாய் நிறைதவளே

யாரோவாய் கிடைத்தவளே
யாரோவாய் சிரித்தவளே
எல்லாமாய் இனித்தவளே
எல்லாமாய் குடுத்தவளே

யாரோவாய் யாரோவாய்
விழி முன்னே வந்தாய்
யாரோவாய் யாரோவாய்

எல்லாமாய் எல்லாமாய்
உயிர் உள்ளே சென்றாய்
எல்லாமாய் எல்லாமாய்

இவ்வளவு அவ்வளவு பேரழகா
வார்த்தையில் சொல்ல
சத்தியமாய் சத்தியமாய் முடியவில்லை
கண்களில் அல்ல

பூமி பாரம் எவ்வளவு
நான் கொண்ட ஏக்கம் அவ்வளவு
அணுவின் பாரம் எவ்வளவு
நான் கொள்ளும் தூக்கம் அவ்வளவு

எனக்கென என்றோ
பிறந்த சிறந்த
சிலையே உன்னை
காணும் முன்னே
கரைந்த கணங்கள்
பிழையே

இதனை நாள் எங்கே சென்றாய்
யாரோவாய் எல்லாமாய்

யாரோவாய் யாரோவாய்
விழி முன்னே வந்தாய்

யாரோவாய் யாரோவாய்
விழி முன்னே வந்தாய்

எல்லாமாய் எல்லாமாய்
உயிர் உள்ளே சென்றாய்
எல்லாமாய் எல்லாமாய்

எனக்கென தனி கனவு வருவதில்லை
கனவினில் உன்னை தவிர எதுவும் இல்லை
உடல் மிதக்கிறதே
மேகம் போலே

கடைத்தெரு பொருள் கேட்டு
தேம்பி அழும்
ஒரு சிறுவனை போலே
எனது மனம்
அடம் பிடிக்குறதையே

மண்ணுக்குள் சென்றாலும்
கண்ணுக்குள் நீயே

யாரோவாய் பிறந்தவளே
யாரோவாய் வளந்தவளே

எல்லாமாய் கலந்தவளே
எல்லாமாய் நிறைதவளே

யாரோவாய் கிடைத்தவளே
யாரோவாய் சிரித்தவளே

எல்லாமாய் இனித்தவளே
எல்லாமாய் குடுத்தவளே

Leave a Comment