Chill bro song lyrics


Movie: pattas  
Music : vivek mervin
Vocals :  Dhanush
Lyrics :  vivek mervin
Year: 2020
Director: R. S durai senthil kumar
 

Tamil Lyrics

ஆண் : ஹேய் பேட்ட பாய்
ஐ ஆம் எ சேட்ட பாய்
பில்ட் அப் இல்லாம
மாஸ் காட்டும் பாய்

ஆண் : பாசம் பாய்
கொஞ்சம் மோசம் பாய்
காசு இல்லாட்டிகூட
ஹேப்பி பாய்

ஆண் : டும்மாங்கி நம்மகிட்ட
வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி
தாறுமாறா ஹிட் ஆகி

குழு : {ஜில் ப்ரோ
ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ
வி ஆர் வின்னர் வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்} (2)

குழு : ஜில் ப்ரோ…….
வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்

விசில் : ………………………………….

ஆண் : ப்ரோ ஜில் ப்ரோ
ப்ரோ ஜில் ப்ரோ
ப்ரோ……ப்ரோ……. ஜில் ப்ரோ…..

ஆண் : ஹேய் பெட்ரோல் விலை
ஏறிபோச்சு
ஆண் : காரே இல்ல பிராபலம் இல்ல
ஆண் : சென்னையில தண்ணி இல்ல
ஆண் : நான் குளிக்கவேமாட்டேன்
கவலை இல்லை

ஆண் : நாளைக் என்னான்னு
யோசிக்க மாட்டேன்
சீக்ரெட் சொன்னாலும்
பேசிக்க மாட்டேன்

நம்பி வந்தாக்கா
கைவிட மாட்டேன்
நன்றி கேட்டாலும்
கண்டுக்கமாட்டேன்

ஆண் : டும்மாங்கி நம்மகிட்ட
வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி
தாறுமாறா ஹிட் ஆகி

குழு : {ஜில் ப்ரோ
ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ
வி ஆர் வின்னர் வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்} (2)

ஆண் : ஹேய் பேட்ட பாய்
ஐ ஆம் எ சேட்ட பாய்
பில்ட் அப் இல்லாம
மாஸ் காட்டும் பாய்

ஆண் : பாசம் பாய்
கொஞ்சம் மோசம் பாய்
காசு இல்லாட்டிகூட
ஹேப்பி பாய்

விசில் : …………………………….

குழு : {ஹேய்
ஹேய் ஹேய்
ஹேய் வா} (3)
ஹேய்…..ஹேய்…..ஹேய்…..ஹேய்

குழு : {ஜில் ப்ரோ
ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ
வி ஆர் வின்னர் வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்} (2)

குழு : {வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்} (2)

Leave a Comment