Mavane song lyrics


Movie: pattas 
Music : vivek mervin
Vocals :  Arivu ,mervin solomon
Lyrics :  vivek mervin
Year: 2020
Director: R. S durai senthil kumar
 

Tamil Lyrics

ஆண் : மவனே என்ன மோதிட
வாடா….
தனியா வரேன் நீ இப்ப
வாடா…..

ஆண் : மவனே என்ன மோதிட
வாடா….
தனியா வரேன் நீ இப்ப
வாடா…..
வெறியாகுது வா இப்ப வாடா….

ஆண் : தலை தலை தலை
ஹஹஹ்ஹா
தலை நிமிரு
உன் நரம்புகள் துடிக்குது

களம் இறங்கு
கண்ணிரண்டிலும் வெறித்தனம்
பலமடங்கு
உன் உரை தொடங்கு
பகைவன் இருக்கின்ற இடத்தினை
நீ அடைந்து

ஆண் : தனியா….வா
நீ இறங்குற நேரமிது
சரியா…..வா
உன் இலக்கினை தொடங்கிடு

ஆண் : உருவம் சிறிதென
சிரிக்கின்ற நரிகளை
புருவம் எரிகின்ற
நெருப்பினில் அணைத்திடு

ஆண் : தோற்ப்பது யாரென
பார்க்குது களம்
வென்றவனாய் உன்னை
மாற்றுது ரணம்

விழுந்து எழுவது
வீரனின் குணம்
இறுதியே கிடையாதது யுத்தம்

ஆண் : தோற்ப்பது யாரென

பார்க்குது களம்
வென்றவனாய் உன்னை
மாற்றுது ரணம்
விழுந்து எழுவது
வீரனின் குணம்
இறுதியே கிடையாதது யுத்தம்

ஆண் : மவனே என்ன மோதிட
வாடா….
தனியா வரேன் நீ இப்ப
வாடா…..
வெறியாகுது வா இப்ப வாடா….

ஆண் : மவனே என்ன மோதிட
வாடா….
தனியா வரேன் நீ இப்ப
வாடா…..
வெறியாகுது வா இப்ப வாடா….

ஆண் : ஹேய் ….
மொறச்சா மொறப்பேன்
என்ன தொடனுன்னு
நினைச்சா அழிப்பேன்

தன்னந்தனியா மோத வறியா
சண்டைக்கு நானும் ரெடியா
எப்ப சொந்தக்கரனுக்கெல்லாம்
சொல்லிவிடுயா

ஆண் : யெஹ் சொம்ப வாலாட்டாத
நீ ரொம்ப வெச்சுக்காதடா வம்ப
நான் கேட்ட பையன்
ரொம்ப ரொம்ப ரொம்ப

கூலாதான் வந்து நிப்பேன்டா
சின்ன பையன் உன் அப்பன்டா
தனியாக வந்திருக்கேன்டா
இப்போ நீ வாடா

ஆண் : மூக்குல நாக்குல
குத்துற சோக்குல
செத்துறபோறான் சிறு வண்டு
ஒரு பேச்சுல வாக்குல
வாய நீ விட்டா
வெச்சிற போறான் அணுகுண்டு

ஆண் : தாக்கிடவா தூக்கிடவா
பகைவனை மொத்தம் நீக்கிடவா
பார்த்திடவா மாத்திடவா
மறுபடி வந்தா சாத்திடவா

உன்னை பந்தாடும் பங்காளி நான்
வந்தாலே நீ காலிதான்
மிஞ்சாதே உன் பாடிதான்
அஞ்சாதே என்னைக்கும்தான்

ஆண் : என்னை போல சண்டைக்காரன்
யாருமில்லா இங்கதான்
ரிங்குள்ள வந்து பாரு
காத்திருக்கேன் வெல்லத்தான்

ஆண் : மவனே என்ன மோதிட
வாடா….
தனியா வரேன் நீ இப்ப
வாடா…..
வெறியாகுது வா இப்ப வாடா….

ஆண் : மவனே என்ன மோதிட
வாடா….
தனியா வரேன் நீ இப்ப
வாடா…..
வெறியாகுது வா இப்ப வாடா….

ஆண் : உருவம் சிறிதென
சிரிக்கின்ற நரிகளை
புருவம் எரிகின்ற
நெருப்பினில் அணைத்திடு
அழிச்சிடு….விழித்திடு….பொறுத்திடு….
பழிக்க வந்த பகை வேர் அறுத்திடு

ஆண் : மவனே என்ன
தனியா வரேன்
வெறியாகுது வா இப்ப வாடா….

Leave a Comment