Chumma kizhi song lyrics


Movie: Darbar  
Music : Anirudh ravichander
Vocals :  s p Balasubramaniyam
Lyrics :  vivek
Year: 2020
Director: A R murugadoss
 

Tamil Lyrics

நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு

ஆண் : பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லாடு

ஆண் : ரகள உட்டாக்கா
குழு : ர
ஆண் : ராக்குனக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா

குழு : ஜி
ஆண் : ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
குழு : னி

ஆண் : நீக்குனுக்குறும் தொடாத
அடிச்சா என்னாவ டண்டனக்கருளே
குழு : ரஜினி

ஆண் : நெருப்பு பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட

இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு

குழு : சும்மா கிழி

ஆண் மற்றும் குழு : கருப்பு தோலோட

சிங்கம் வரும் சீனோட
எடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி

ஆண் : நான்தான்டா இனிமேலு

வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு

ஆண் : பில்லா என் வரலாறு

பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லாடு

குழு : ரணகளம் சகல

சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கட போடாத

குழு : ஒன்னுவுட்டா செவுலு

அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொரடன்
நீ ரயிலோட்டாத

ஆண் : கிழி………..

ஆண் : நேர்மை உனக்கிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
பார்வை தெரிக்குதுன்னா
விசிலோ விசிலு

ஆண் : நம்பும் மனசிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு

ஆண் : இரும்பு சொகமா
கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில்லா கொட்டும் பார்

ஆண் : உழைப்ப மதிச்சி
கால் எடுத்து வச்சாலே
இளமை முழுசா
உன் கூடவே ஒட்டும் பார்

ஆண் : ரகள உட்டாக்கா
குழு : ர
ஆண் : ராக்குனக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா

குழு : ஜி
ஆண் : ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
குழு : னி

ஆண் : நீக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கருளே
குழு : ரஜினி

ஆண் : நெருப்பு பேரோட

நீ குடுத்த ஸ்டாரோட
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு

குழு : சும்மா கிழி!!!!

ஆண் மற்றும் குழு : கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
எடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி

ஆண் : நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு

ஆண் : பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு

குழு : ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கட போடாத!!

குழு : ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொறடன்
நீ ரயிலோட்டாத

ஆண் : ஹேய் நெருப்பு பேரோட
குழு : ரகள நம்ம அண்ணாத்த
ஆண் : நீ குடுத்தா ஸ்டாரோட
குழு : கட போடாதா

ஆண் : இன்னிக்கும் ராஜா நான்
ஆஅ…..அஆ…..ஆ….
குழு : தவுழு நீ என்னாத்தா

ஆண் : நெருப்பு பேரோட

நீ குடுத்த ஸ்டாரோட
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு

குழு : சும்மா கிழி

கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும் அந்தமாரிடா

ஹாஹஹஹா
சும்மா கிழி………………………..

Leave a Comment