Thimiranum da song lyrics


Movie: NGK 
Music : Yivan shankar raja
Vocals :  Jithin raj
Lyrics :  vignesh shivan
Year: 2019
Director: selvaraghavan
 


Tamil Lyrics

நடக்குற வழியில நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா
திமிரனும்டா திமிரனும்டா

ஒடுக்கற யோசனை உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல கீறலை போட்டா
அழுகுற சத்தமே அடிகடி கேட்டா
திமிரனும்டா திமிரனும்டா

வீதி வெள்ளத்துல மிதக்கிற போது
மாடி வீட்டில் நின்னு பாத்தா பத்தாது
அங்கிருந்தே நம்ம கத்துனா கேட்காது
எறங்கணும்டா உதவனும்டா

வட்டம் போட்டு இங்க அடக்கி வச்சாலும்
திட்டம் போட்டு நீங்க முடக்கி வச்சாலும்
போய்ய சொல்ல சொல்லி மடக்கி வச்சாலும்
திமிரனும்டா திமிரனும்டா

நடக்குற வழியில நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா
திமிரனும்டா திமிரனும்டா

ஒடுக்கற யோசனை உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல கீறலை போட்டா
அழுகுற சத்தமே அடிகடி கேட்டா
திமிரனும்டா திமிரனும்டா

திமிரனும்டா திமிரனும்டா திமிரனும்டா
ஓடுற ஹேய்
தூரத்த ஹேய்
அளக்கவே அளக்காத

மோதுற ஹேய்
பழக்கத்த ஹேய்
இழுக்கவே இழுக்காத

எதுக்கு பொறந்தோன்னு
ஒரு நாலு உனக்கும் புரியும் நண்பா
அதுக்கு அப்புறம் எல்லாமே
தெரியும் பாரு தெம்பா

தோற்க்கும் நேரத்தில் ஒடையாத
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஜெய்க்கும் நேரத்தில் ஒளராத
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

தோற்கும் நேரத்தில ஒடையாத
ஜெய்க்கும் நேரத்தில ஒளராத
ஒரு நாள் மாறும் எல்லாம் மாறும்
அந்த நொடி வரும்டா ஹேய்

நடக்குற வழியில நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா
திமிரனும்டா திமிரனும்டா

ஒடுக்கற யோசனை உடையவன் வந்தா
சிரிக்குற முகத்துல கீறலை போட்டா
அழுகுற சத்தமே அடிகடி கேட்டா
திமிரனும்டா திமிரனும்டா

திமிரனும்டா திமிரனும்டா திமிரனும்டா

Leave a Comment