Thaai Kelavi Song lyrics


Movie:  Thiruchitrambalam
Music : Dhanush
Vocals :  Anirudh Ravichander
Lyrics :    Anirudh Ravichander
Year:2022
Director: Mithran Jawahar
 

Tamil Lyrics

ஏ முக்கா துட்டு

கப்ப கெழங்கெ

ஆத்தா பெத்த

அச்சு முறுக்கே

அவ அன்புள தாயி

புத்தில கெழவி

மொத்தத்துல அவதான்

தாய் கெழவி

ஏ முக்கா துட்டு

கப்ப கெழங்கெ

ஆத்தா பெத்த

அச்சு முறுக்கே

ஏ அத்துவிட்ட

மொத்த கிறுக்கே

ஏ அத்தனையும்

கொஞ்சம் நிறுத்தே

என் நிர்மா

வெய் திஸ் குருமா

மெல்ல நடமா

நாந்தான்

உன் மாமா

என் முனிமா

கொஞ்சம் பணிமா

ரூட்டு தனிமா

ஐயோ என் ட்ராமா

ஏய் வாயாடி

மீன் பாடி

வாடி பாப்போம்

விளையாடி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

தாய் கெழவி

தாய் கெழவி

தாய் கெழவி

தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

தாய் கெழவி

தாய் கெழவி

தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

என் நிர்மா

வெய் திஸ் குருமா

மெல்ல நடமா

நாந்தான்

உன் மாமா

என் முனிமா

கொஞ்சம் பணிமா

ரூட்டு தனிமா

ஐயோ என் ட்ராமா

ஏய் வாயாடி

மீன் பாடி

வாடி பாப்போம்

விளையாடி

தாய் கெழவி

தா தா தாய் கெழவி

தா தா தாய் கெழவி

தா தா தாய் கெழவி

ஏய் தாய் கெழவி

தாய் கெழவி

தாய் கெழவி

தாய் கெழவி

Leave a Comment