Ready ready song lyrics


Movie: Devi 2 
Music : sam cs
Vocals :  Nincy vincent
Lyrics :  Prabhu deva
Year: 2019
Director: A l vijay
 

Tamil Lyrics

ஓஹ் மை டார்லிங் பேபி
நான் உன்னோட
ரௌண்ட் ரௌண்ட் ஜிலேபி
ஓஹ் மை டார்லிங் பேபி
நான் உன்னோட
ரௌண்ட் ரௌண்ட் ஜிலேபி

தேவி நான் தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வப்பாட்டி எதுக்கு டா

தேவி நான் தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வப்பாட்டி எதுக்கு டா

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
ப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி
ஐயம் வெரி ஹாட்டு

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
ப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி
ஐயம் வெரி ஹாட்டு

ஆஹான் தங்கம் இருக்கு
தகரம் எதுக்கு
அன்னம் இருக்கு
ஆந்தை எதுக்கு

மஞ்சள் இருக்கு
மாவு எதுக்கு
சக்கர பொங்கல் இருக்கு
பண்ணு எதுக்கு

மலையை ஒடச்சி செஞ்ச இந்த
அழகு சேலைய பாருடா
சேல மேல இருக்கிற
கலைய கொஞ்சம் பாருடா

கிருஷ்ணா கிருஷ்ணா
ஓஹ் மை கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
மை டியர் கிருஷ்ணா

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
ப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி
ஐயம் வெரி ஹாட்டு

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு

Leave a Comment