Paisa note song lyrics


Movie: Comali 
Music : Hiphop tamizha
Vocals :  Hiphop tamizha
Lyrics :  Hiphop tamizha
Year: 2019
Director: Pradeep raganathan
 


Tamil Lyrics

பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்திய தான் காணோம்
உன் முகம் தான் தெரியுது
என்ன பண்ண நானும்

கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமிய தான் காணும்
சாமி செலை போல் இருக்கும்
நீ மட்டும் தான் வேணும்

எனக்கு நீ மட்டும் தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்

ஆர் யு ரெடி ஆர் யு ரெடி

தேனு மிட்டாய் லிப்புக்கு
தேவை இல்ல லிப் ஸ்டிக்கு
வெண்ணிலவு ஐக்கு
வேணாம்டி ஐடெஸ்க்கு

தாறு மாறு ரேஞ்சுல
வெச்சிருக்கேன் நெஞ்சுல
வேற லெவல் அழகுல
பாக்குறேன்டி கண்ணுல

காதல் தோல்விய
பார்தவண்டி நானு
ஃபர்ட்ஸ்ட் லவுல
தோத்தவண்டி நானு
லவுக்காக ஏங்குறேன்டி நானு
உள்ளங்கையில் தங்கிடுவேனே

அட சாத்தியமா சொல்லுறேன்
என் மேல சாத்தியமா சொல்லுறேன்
உன் மேல சாத்தியமா சொல்லுறேன்
சீக்கிரம் தான் சொல்லி தொழ
வாய ஏன்ட மெல்லுர

அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள

வேற மாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவை இல்ல

பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்திய தான் காணோம்
உன் முகம் தான் தெரியுது
என்ன பண்ண நானும்

கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமிய தான் காணும்
சாமி செலை போல் இருக்கும்
நீ மட்டும் தான் வேணும்

நீ மட்டும் தான் வேணும்
எனக்கு நீ மட்டும் தான் வேணும்
எனக்கு நீ மட்டும் தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
இந்தாடி பாலு பழம் தேனும்

கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்

அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல

உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள

வேற மாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள

நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவை இல்ல

நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்

நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்

நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்

நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்

Leave a Comment