Modern muniyamma song lyrics


Movie: Vantha raajavathan varuven 
Music : Hiphop tamizha
Vocals :  Anthakudi ilayaraja
Lyrics :  Arivu
Year: 2019
Director: sundar c
 


Tamil Lyrics

மாடர்ன் முனியம்மா
மாட்டு வண்டி மடோனா
ராவா பகலா
என் ராசாத்தி ரியான

மாடர்ன் முனியம்மா
மாட்டு வண்டி மடோனா
ராவா பகலா
என் ராசாத்தி ரியான

தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

குண்டுமல்லி கட்டி பெர்ரி
என்னை கொஞ்சம் பாத்துக்கடி
கண்டுக்காம நீயும் போனா
நிக்காதடி ஹார்ட்டு வலி

தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

அப்பனுக்கு மருமகனா
அத்தனைக்கும் திருமகனா
முத்தம் வைக்க வந்திருக்கான்
டெட்டி பியர் வெள்ள சொக்கா

சுத்தி சுத்தி வந்திடுவான்
சாமியேன்னு கொஞ்சிடுவான்
புத்தி கெட்டு போனதுனா
சனியனேன்னு தள்ளிடுவான்

நிக்காத வா நீ
என் பிரிடிஷ் ராணி
அடியே நிக்காத வா நீ
என் பிரிடிஷ் ராணி

என் பச்சரசி ரவா லட்டே
போகாதடி என்னை விட்டு
என் பச்சரசி ரவா லட்டே
போகாதடி என்னை விட்டு

பல்லழகி பல்லழகி
நீயும் சிரிச்சா
பத்தூருக்கு பவரு கட்டு
பத்தூருக்கு பவரு கட்டு
அடியே பத்தூருக்கு பவரு கட்டு

நான் செல்லமா வாழ்ந்த கிளி
நான் சரி கட்டி பாயும் புலி
என் வானவில்லு வானத்துல
கிள்ளாத என் கன்னத்துல
உன்னாலதான் நானும் இப்படி

ஹே சிங்கில் ஆன சிங்கமடி
சின்ன பையன் நெஞ்சமடி
தங்கமே என்னை நீயும்
தள்ளி விட்டா என்ன கெதி

ஹே சிங்கில் ஆன சிங்கமடி
சின்ன பையன் நெஞ்சமடி
தங்கமே என்னை நீயும்
தள்ளி விட்டா என்ன கெதி

பொல்லாத வாழு
எனக்கு போடாத ரூலு
பொல்லாத வாழு
எனக்கு போடாத ரூலு

மாடர்ன் முனியம்மா
மாட்டு வண்டி மடோனா
ராவா பகலா
என் ராசாத்தி ரியான

தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

தேடி வாரேனே தேடி வாரேனே
டைவா டைவா டைவா டைவா

Leave a Comment