Tamil Lyrics
தோகை தோழா
வெண்ணுலகில்
வண்ணம் நீதானடா
தொகை தோழா
வேரில் விழும்
வானம் நீதானடா
துளியே துளையே
இல்லாத மூங்கில்
அதிலும் இசையாய்
நீ ஆகிறாய்
கதவுகள் இல்லாத
எந்தன் நெஞ்சிலே
கனவென நீ வந்து
நின்றாயடா
கயிலா கைலலலல
கயிலா கயிலா
நைலா
ஹே என்னுள்வீசும்
புயலாய் ஆனாலா
கயிலா கைலலலல
கயிலா கயிலா
நைலா
ஹே என்னுள் பாயும்
நைலாய் ஆனாலா
தொகை தோழா
வெண்ணுலகில்
வண்ணம் நீதானடா
கயிலா கைலலலல
கயிலா கயிலா
நைலா
ஹே என்னுள்வீசும்
புயலாய் ஆனாலா
மண்ணை காக்கும்
எல்லை வீரா
என்னை கொள்ளை
கொண்டாயா
கல்லை போலே
கெட்டிக்காரா
முல்லை மோதி
வீழ்ந்தாயா
ஒருவனை நெருங்கிட
இருதயம் இருப்பதை
முதன் முறை உணருகிறேன்
அறிமுக நொடியினில்
இருபது வருடங்கள்
உனதின்மை உணருகிறேன்
கயிலா கயிலா குழலாலே
குளிர் மூட்டுவாளா
கயிலா கயிலா நிழலாலே
அழலா
கயிலா கயிலா விழியாலே
வழி மாற்றுவாளா
என்னை தூக்கி போகும்
புனலா
தோகை தோழா
காரணங்கள்
என்னை கேட்டாயடா
தோகை தோழா
பேழைக்குள்ளே
நெஞ்சை தந்தேனடா
விடையே விடையே
இல்லாத கேள்வி
எனை நீ அறிந்தும்
கேட்டாயடா
ஒரு நாள் ஒரு நாள்
பேழைக்கு சாவி
தருவேன் திறந்தே
நீ பாரடா
அதுவரை நீ இந்த
காதல் போரிலே
குழப்பத்தில் திண்டாடி
கொண்டாடடா
கயிலா கைலலலல
கயிலா கயிலா கயிலா
நான் இன்னும் கானா
களமாய் ஆனாளா
கயிலா
என் இதழின் மேலே
நகையாய் ஆனாளா
function openCity(cityName){
var i;
var x=document.getElementsByClassName("city");
for(i=0;i