Kannukkul Pothivaippen Song Lyrics


Movie:  Thirumanam Enum Nikkah
Music : M. Ghibran
Vocals :  Vijay Prakash, Sadhana Sargham, Charulatha Mani and Dr. R.Ganesh.
Lyrics :    Parvathi
Year:2014
Director: Anees
 

Tamil Lyrics

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்

என் செல்ல கண்ணனே வா

திதித்த தை ஜதிக்குள்

என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட

இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா

விசம கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்

என் செல்ல கண்ணனே வா

திதித்த தை ஜதிக்குள்

என்னோடு ஆட வா வா

அடி கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட

இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா

விசம கண்ணனே வாடா வா

சிறு சிட்டிகை பாசம்

பெரும் கடலாய் மாற

மணித்துளி எல்லாமே

அரை நொடிக்குள் தீர

மழைத்தரையா உள்ளம்

பிசுபிசுப்பை பேண

எதற்கடி திண்டாட்டம்

கதகதப்பை காண

நீ ராதை இனம்

சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மணம்

உன் பேச்சில் தந்தாயே

உன்னாலே யோசிக்கிறேன்

உன் விரலை பிடித்து

நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்

என் செல்ல கண்ணனே வா

திதித்த தை ஜதிக்குள்

என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட

இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா

விசம கண்ணனே வாடா வா

உயிா் எதையோ தேடும்

மணம் அதையே நாடும்

தனித்தனியே ரெண்டும்

ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்

எதிா் எதிராய் மெய்கள்

எது எதுவாய் ஆகும்

விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல்

எண்ணங்கள் கூறாய்

முன் இல்லாதது போல்

எல்லாமே வேறாய்

உன்னாலே பூாிக்கிறேன்

உன் சிாிப்பு சரத்தில் மகிழ

மரத்தின் பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்

என் செல்ல கண்ணனே வா

திதித்த தை ஜதிக்குள்

என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட

இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா

விசம கண்ணனே வாடா வா

Leave a Comment