Hi sonna pothum song lyrics


Movie: Comali 
Music : Hiphop tamizha
Vocals :  kaushik krish
Lyrics :  Hiphop tamizha
Year: 2019
Director: Pradeep raganathan
 


Tamil Lyrics

நீ ஹாய் சொன்னா போதும்
ஒரு போதை ஒன்னு ஏறும்
நீ தொட்டாலே போதும்
மனம் ஜிவ்வுன்னுதான் ஆகும்

நீ சிரிச்சாலும் மொறைச்சாலும்
ஹார்ட்டு பீட்டு ஏறும்
வெக்கம் மானம் எதுவும் இல்லாம
பின்னாடி சுத்துவேன் நானும்

ஹேய் சைக்கிள்ளுதான் வெஹிக்கலு
ஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு
கேன்டீனுக்கு வர சொல்லு
என் பில்ல அவளையே தர சொல்லு

அவ போகும் போது
என் பேர கத்து
அவ சிரிச்சுட்டானா
என் லவ்வு செட்டு

என் கிளாஸ்ஸுகுள்ள
நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேன்டா
ஸ்கூல்லு கெத்து

நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

புக்குமேல
புக்க வெப்பேன்
நீ போகும் போது
லுக்க வெப்பேன்

நல்ல பையன்
போல நடிப்பேன்
இடமிருந்தாலும்
உன்ன இடிப்பேன்

இங்க் பாட்டில் மனசு உனக்கு
உள்ள காதல் கொட்டி கெடக்கு
இங்க் பென்னு சும்மா இருக்கு
காதல்லதான் ஊத்து எனக்கு

கோலி உருண்ட கண்ணு சைஸ்சு
ரோல்லு கேப்பா வெடிக்குது மனசு
கால்லு பண்ணி குரலை கேட்டு
தூக்கத்துக்கு வெச்சா வெட்டு

பக்கத்து கிளாஸ்சு பசங்க முன்னாள்
தில்லா நிப்பேன்டி
தில்லா நிப்பேன்டி
வேற எவனா வம்பு பண்ணா

பல்ல ஒடிப்பேன்டி
பல்ல ஒடிப்பேன்டி

நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

ஹேய் சைக்கிள்ளுதான் வெஹிக்கலு
ஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு

கேன்டீனுக்கு வர சொல்லு
என் பில்ல அவளையே தர சொல்லு

அவ போகும் போது
என் பேர கத்து

அவ சிரிச்சுட்டானா
என் லவ்வு செட்டு

என் கிளாஸ்ஸுகுள்ள
நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேன்டா
ஸ்கூல்லு கெத்து

நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

Leave a Comment