Azhage song lyrics


Movie: Action 
Music : Hiphop tamizha
Vocals :  Nakul abhyankar
Lyrics :  Hiphop tamizha
Year: 2019
Director: Sundar c
 


Tamil Lyrics

ஹையோ அழகே
ஹையோ ஹையோ அழகே
ஹையோ அழகே
ஹையோ ஹையோ அழகே

என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே

நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்

அழகே அழகே
எனக்கென்று உலகத்தில்

இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்

வள்ளுவனுக்கு வாசுகி

எனக்கு நீயடி
சந்திரனுக்கு சூரியன்
உன் பார்வை தீயடி

ராமனுக்கு சீதையினா

கண்ணனுக்கு ராதையினா
எனக்குன்னு நீ மட்டும்தான்
தேவதையே வா

தனியா நானும் நின்னா
துணையா நீயும் வந்தா
இனி வாழ்க்கை எல்லாம்
உன் அருகிதான்

என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே

நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்

என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே

என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே

நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்

அழகே அழகே
எனக்கென்று உலகத்தில்
இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்

நெஞ்சுக்குள்ள ஒட்டு வெச்ச
உன் முகத்த ஹையோ அழகே
நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச
உன் முகத்த ஹையோ அழகே

மூணு முடிச்சு போட நான் ரெடி
உன்ன வாழ்க்கை முழுதும்
பார்த்துபேண்டி காதலி
அடி மூணு முடிச்சு போட நான் ரெடி

உன்ன வாழ்க்கை முழுதும்
பார்த்துபேண்டி காதலி

நீ இருந்தாலும் இல்லைனாலும்
ஐ லவ் யூ மை காதலி

நீ மறந்து என்ன தெரியலைனாலும்
ஐ வில் லவ் யூ மை காதலி

என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே

என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே

நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்

என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே

நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்

அழகே அழகே

எனக்கென்று உலகத்தில்
இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்

ஹையோ அழகே
ஹையோ ஹையோ அழகே

Leave a Comment